Tag: Amritsar
பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக குண்டு வெடிப்பு
மூன்றாவது முறையாக பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில்...