Tag: AmyJackson
மிஷன் படத்திற்காக ஆக்ஷன் பயிற்சி… எமி ஜாக்சனின் மாஸ் வீடியோ வைரல்…
லண்டனை சேர்ந்த வெளிநாட்டு அழகியானவர் எமி ஜாக்சன். இவர், கடந்த 2010-ம் ஆண்டு ஆர்யா நடிப்பிலும், எல்.விஜய் தயாரிப்பிலும் வெளியான மதராசப் பட்டினம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே கோலிவுட்...