Tag: and

மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!

த.லெனின் மாவீரன் பகத்சிங் ஒரு நாத்திகர் என்பதும், மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதன் என்பதும் தந்தை பெரியாருக்குத் தெரியும். 1929 ஏப்ரல் 9ஆம் தேதி பகத்சிங் அன்றைய மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நடவடிக்கையால்...