Tag: Andra pradesh election
“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!
ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மார்ச் 3ம் தேதி...