Tag: Angry

தமிழகத்தில் மக்களே வெகுண்டெழும் நிலை உருவாகும்… சேகர்பாபு எச்சரிக்கை

"மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவிற்கு எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்” என அமைச்சர் சேகர்பாபு. சென்னை  கிழக்கு மாவட்ட திமுக  சார்பில்...

‘புஷ்பா 2’ படத்தால் கெட்டுப்போகும் மாணவர்கள்….. ஆசிரியை ஆதங்கம்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ...

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்….. செய்தியாளர்களிடம் ரஜினி காட்டம்!

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை...

பார்க்கிங் பிரச்னையில் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் கைது

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மர வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெரம்பூர் ஜமாலியா பி.எச்‌ சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(52). இவர் தனது மனைவி திரிபுரா,...

கோபமாக கொந்தளித்தால்தான் அரசியல் என்பதெல்லாம் எனக்கு ஒத்துவராது – த.வெ.க தலைவர் விஜய்

விஜயின் த.வெ.க முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டில் உள்ள வி. சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பேசிய விஜய், ”அரசியலை கண்டு எனக்கு பயமில்லை என்றும் முதன்முதலில் அம்மா என்று அழைக்கும்...

ரசிகர்களிடம் கோபப்பட்ட பிரியங்கா அருள் மோகன்…. குவியும் விமர்சனங்கள்!

நடிகை பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்...