Tag: Anika

அந்த ஃபீலிங் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்…. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ குறித்து வீடியோ வெளியிட்ட தனுஷ்!

நடிகர் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் பெயர் பெற்று வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே...