Tag: Annampedu
மனவளர்ச்சிக் குன்றியோர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா - 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலம் வண்ண வண்ண கோலப் பொடிகளைக் கொண்டு...