Tag: apc news tamil

2026 தேர்தல்; புதிய வியூகத்தில் பாஜக ! இலக்கு நிர்ணயித்து களமாடும் திமுக; வேடிக்கை பார்க்கும் அதிமுக

என்.கே.மூர்த்தி2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற வேண்டும் என்பது திமுகவின் ஒரே இலக்கு, அவற்றை அடைவதற்கு ஒவ்வொரு தொண்டரும் திட்டமிட வேண்டும். அந்த திட்டங்களை ஒவ்வொரு நாளும் நடைமுறைப் படுத்த...

சீமானை கொண்டுவந்தது எதற்காக? வெகுண்டெழுந்த ஜெகத் காஸ்பர்!

ஒரு இனத்தினுடைய அழிவை தன்னுடைய சுய அரசியலுக்காக தொடங்கிய ஒரு இயக்கம்தான் நாம் தமிழர் என்ற கட்சி என்று தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் ஜெகத் காஸ்பர்  குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்களை பெயரை வைத்து...

விஜயின் முட்டாள்தனமான முடிவும், ரஜினியின் ஆசியும், பாஜகவின் ஆதரவும் சீமானை கோரத்தாண்டவம் ஆட வைத்திருக்கிறது

பொன்னேரி G. பாலகிருஷ்ணன்தமிழகம் இன்று மிகவும் பதட்டமாகவும், பரபரப்பாகவும் இருந்து வருகிறது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரத்தை உற்றுநோக்கினாலே அதன் காரணம் தெளிவாக புரிந்து விடும். ஈரோடு...

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வெறும் குப்பை – சீமான்

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -...

சீமான் மனைவி, விஜயலட்சுமியை பற்றி அப்படி பேசியிருப்பாரா? – என்.கே.மூர்த்தி பதில்

விஜயா - நாகர்கோவில்கேள்வி - நடிகை விஜயலட்சுமி பிரச்சனையில், "கட்சியில இவ்வளவு பெண்கள் இருக்கும் போது உனக்கு வேற பொம்பளை கிடைக்கவில்லையா?" 'போயும் போயும் அவளை போய் பிடிச்சிருக்க' என்று கயல்விழி திட்டியதாக...

ஈரோடு இடைத்தேர்தல்; சீமானை முன்னிறுத்தி ஆழம் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானை முன்நிறுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழம் பார்க்கிறது.இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களை கைப்பற்றி விட்டனர்....