Tag: #apcnewstamilavadi
கோவை மாணவி மரணத்திற்கு சிக்கன் ரைஸ் காரணம் அல்ல – காவல்துறை தகவல்
கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), என்பவர் மத்தியப் பிரதேசத்தில்...
பல்கலைக்கழகங்களில் “பயோமெட்ரிக் வருகைக் குறியிடல் முறை” அறிமுகப்படுத்த உத்தரவு
தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பயோ மெட்ரிக் வருகை பதிவில் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள...
நடப்பாண்டு ஓய்வுபெறும் அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு வரும் 2025 மே மாதம் 31ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக உயர்கல்வித்துறை...
மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பேசிய விவகாரம்… பேராசிரியர் ரெங்கநாதன் 6 மாத விருப்ப ஓய்வில் செல்ல உத்தரவு!
காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த புகாரில் பேராசிரியர் ரெங்கநாதனை 6 மாதம் விருப்ப ஓய்வில் செல்ல நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே...
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பு… புதிய கட்டுப்பாடுகளை விதித்த அரசு!
டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதை அடுத்து, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின்...