Tag: Appasamy Real Estate
பிரபல திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
பிரபல கட்டுமான நிறுவனமான அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில், அது தொடர்பாக சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் எஸ்டேட் இரண்டாவது சாலையில் உள்ள...