Tag: Aramanai4

மீண்டும் தமன்னாவை இயக்கும் சுந்தர் சி… அடுத்து திகில் ஹிட் கொடுக்க தயார்…

அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4-ம் பாகம் திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டில் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படமாக இது அமைந்தது. சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து இன்றும்...