Tag: Aravindswamy
96 பட இயக்குனருடன் இணையும் கார்த்தி….. உறுதி செய்த பிரபல ஒளிப்பதிவாளர்!
நடிகர் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.இந்நிலையில் கார்த்தியின் அடுத்த...