Tag: Arcot

ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

கடந்தாண்டு, ஆகஸ்ட்18 ஆம் தேதி , பட்டினப்பாக்கம் அணுகு சாலையில், ரவுடி ஆற்காடு சுரேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் தான், ஜூலை 5ல், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ்...