Tag: Arivalayam

அறிவாலயத்தை தொட்டால் மண்ணோடு மண்ணாகிப்போவாய்… அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி..!

''திமுகவை அழிக்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்க கூட முடியாது'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.''நான் தலைவராக தொடர்ந்து...