Tag: Ariyalur
மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடு கொள்ளை- கொள்ளையனை சிக்க வைத்த முதியவர்!
அரியலூர் மாவட்டத்தில் மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடை கொள்ளையடித்துச் சென்ற நபர், தொலைபேசி எண்ணையும் கொடுத்துச் சென்றதால் வசமாகச் சிக்கிக் கொண்டார்.வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது – ராமதாஸ் வலியுறுத்தல்பிலாக்குறிச்சி...
அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கம்: கையகப்படுத்தப்பட்டநிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கருத்துக் கேட்கக் கூடாது – டாக்டர் ராமதாஸ் கருத்து!
அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கருத்துக் கேட்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: "அரியலூர் சிமெண்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட...
‘பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்’- வெளியான அதிர்ச்சி தகவல்!
ஓசூர் அருகே நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள், அரியலூர் மாவட்டம், வெற்றியூரில் மீண்டும் ஒரு விபத்து உறைய வைத்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு...
நாட்டு பட்டாசு ஆலையில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!
அரியலூரில் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!அரியலூர் மாவட்டம், விரகாலூரில் உள்ள வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவருக்கு...
“பட்டாசு ஆலை உயிரிழப்பு- தலா ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.“யாசகம் கேட்கவில்லை; நீரை கேட்கிறோம்”- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன்...
பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்த விவகாரம்- தி.மு.க. நிர்வாகி உள்பட 5 பேர் தலைமறைவு!
அரியலூரியில் பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. நிர்வாகி உள்பட ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டனர்.“மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்”-...