Tag: Army vehicle
அருணாச்சலில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து… 3 ராணுவ வீரர் மரணம்
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர்களை அழைத்துச்சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.அருணாச்சல பிரதேச மாநிலம் டபோரிஜோவில் இருந்து, லெபரடா மாவட்டம் பாசோர் பகுதிக்கு ராணுவ வீரர்கள்...