Tag: Artist

மறைந்த முதலமைச்சர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை – மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ்

சட்டபேரவையில் தங்களது துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற உள்ளதால் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மறைந்த முதலமைச்சர் கலைஞர்  மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.சென்னை தலைமைச்செயலகத்தில் இன்றயை...

பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த பின்னர் தான் கலைஞர், எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார்கள் – நடிகர் சிவக்குமார்

பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து பின்னர்  தான் எம்ஜிஆரும், கலைஞரும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் தெரிவித்தார்.சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரலட்சுமி மஹால்...

எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சி மறந்து பேசக்கூடாது – அமைச்சர் ஏ.வ. வேலு கடும் கண்டனம்

எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சி மறந்து பேசக்கூடாது என பாமக - மீது  அமைச்சர் ஏ.வ. வேலு கடும் கண்டனம்.வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு, அதிக நிதி ஒதுக்கீடு...

திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச்...

அமைச்சர் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைது

அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைது நான்கு செல்போன் பறிமுதல்.கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டு விழாவிற்கு நேற்று வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்...

தமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள்  வருவதற்கு அதிக வாய்ப்பு – பழனிவேல் தியாகராஜன்

கர்நாடக மாநிலத்தில் ஐடியில் மண்ணின் மைந்தர்களுக்கே நிர்வாகம் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியில் நியமனம் என்கிற அறிவிப்பால் ஏற்பட்டுற்ளள நிலையற்ற தன்மையால் தமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அதிககோவில் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர்...