Tag: Arun Goel

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் – என்.கே.மூர்த்தி

நாம் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறோம். நாம் சந்தேகப்பட வேண்டியது மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது அல்ல; தேர்தலை நடத்தும் ஆணையத்தின் மீதுதான் என்கிற புரிதல் வேண்டும்.97...