Tag: Arunlnithi

அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2…. எதிர்பார்ப்புகளை எகிற செய்யும் ட்ரெய்லர் வெளியீடு!

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. முழுக்க முழுக்க ஹாரர் திரில்லர் படமாக இப்படம்...