Tag: ArunMatheswaran

தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக்… படத்தில் அட்டகாசமான குத்துப்பாடல்…

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் குத்துப்பாடல் இடம்பெற உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.  1976-ம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக கோலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா. சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு...