Tag: ashokselvan
இது ஒரு சக்சஸ் மீட் இல்ல தேங்க்ஸ் மீட்…….வெற்றி விழா கொண்டாடிய ‘போர் தொழில்’ டீம்!
சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் 'போர் தொழில்' திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.அப்ளாஸ் அண்ட் டைமண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியானது.சைக்கோ கிரைம்...