Tag: ashraf ali

இதய ராணியுடன் இணைந்த வெற்றி… பூஜையுடன் தொடங்கிய புதுப்படம்!

நடிகர் வெற்றி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் பூஜையுடன்  தொடங்கியுள்ளது.'8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வெற்றி தனது முதல் படத்திலே மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.அதையடுத்து வித்தியாசமான...