Tag: Asia Cup 2023
8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!
நடப்பு சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி 8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.ஆசியக் கோப்பைக்கான...
50 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி- முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்!
ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 50 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது.விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் இன்று...
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.சேலத்தில் பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த...
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்- சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்திய அணி?
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் 8-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.விரைவில் அறிமுகமாகிறது...
ஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியாவை வீழ்த்தியது வங்கதேசம் அணி!
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.உண்மையில் நடந்ததை படமாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்…… ‘ஆர் யூ...
இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை வீழ்த்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.கே ஜி எஃப் யாஷின் 19 வது படத்தை இயக்கும் மலையாள பெண் இயக்குனர்!இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா...