Tag: Assistant Police Inspector

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைது

சென்னை ராயபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த  காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை ராயபுரம் காவல்  நிலையத்தில் சிறப்பு காவல்...