Tag: at WR Chess Masters

செஸ் : வழிகாட்டியான மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தாவிடம் தோற்றார்

WR செஸ் மாஸ்டர்ஸில் தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்துள்ளார் பிரக்ஞானந்தா.லண்டனில் நடந்த 2024 WR செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையின் காலிறுதியில் தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை 2-1 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா...