Tag: Atlrr
அனிருத்தை கழட்டிவிட்ட அட்லீ…… அல்லு அர்ஜுனின் புதிய படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்!
சாய் அபியங்கர், அல்லு அர்ஜுனின் புதிய படத்திற்கு இசையமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.2000 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான பாடகர்களாக வலம் வந்தவர்கள் திப்பு மற்றும் ஹரினி. இவர்களுடைய மகன்தான் சாய் அபியங்கர்....