Tag: attend
மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்
அடுத்த மாதம் 2-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பாஜக உடன் கூட்டணி அமைத்தது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என...