Tag: AUS vs India

ஆஸியை அடித்து நொறுக்கிய இந்திய அணி… தலைமுறை தாண்டிய சாதனை வெற்றி

ஆஸ்திரேலிய அணி 16 போட்டிகளில் தொடந்து வெற்றி பெற்று 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை அடைந்தபோது, ​​சவுரவ் கங்குலியின் இந்திய அணி ஸ்டீவ் வாக் தலைமையிலான அந்த அணியை எதிர்கொண்டது....

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த பும்ரா… 5 விக்கெட்டுக்களை அள்ளி சாதனை

ஆஸ்திரேலியா- இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்துள்ளார் பும்ரா.இந்திய அணியின் அதிரடி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 5 விக்கெட்டுகளை...

வேகப் பந்துவீச்சில் பெரிய பீரங்கி ஆஸ்திரேலியா: சமாளிக்குமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவார்கள்? பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தைத் தவிர, இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கு எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே தொடரின் முடிவு அமையும். இந்திய அணியில்...

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.“ஹேலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றி”- இஸ்ரோ தகவல்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு சுருண்டது!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம்...

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!

 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை...