Tag: Australia Cricket Team
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணி அறிவிப்பு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.கார்த்தி நடிக்கும் 26-வது படத்திற்கு வா வாத்தியாரே என தலைப்புஇந்த நிலையில்,...
உலகக்கோப்பை இறுதிப்போட்டி- டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்த 5.90 கோடி பேர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 5.90 கோடி நபர்கள் கண்டுகளித்தது, புதிய சாதனையாக அமைந்துள்ளது.திரிஷா இல்லனா மடோனா ….....
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவர்கள் பாராட்டு!
இந்திய அணிக்கு இன்றும், என்றும் நாடு ஆதரவாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்துஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...
“திறமைகளை சேமித்து வைத்தோம்”- கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!
இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காகவே, தங்கள் திறமைகளைச் சேமித்து வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்துஉலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திக்...
உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.பசுமை நினைவுகளோடு பழைய காரை ஓட்டிச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அகமதாபாத்தில் நடந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்,...
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி- ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.கோ நடிகை கார்த்திகாவுக்கு கோலாகல திருமணம்அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட்...