Tag: Avaran
டொவினோ தாமஸின் அடுத்த திரைப்படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு ….
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்....