Tag: Aviation
பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேற்றம்
உலகிலேயே உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 ஆம் இடத்தை தனதாக்கியிருக்கிறது. சிறப்பான உள்நாட்டு விமான சந்தைகளை கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு...