Tag: Ayodhya

ஹிசாரில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் – கொடியசைத்து துவங்கி வைக்கும் மோடி

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.ஹரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய...

கோவிந்தா! அயோத்தியிலும் இதைத்தானே கொடுத்தோம்!

பகவானே... அயோத்தியிலும் இதைத்தானே கொடுத்தோம். திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "அயோத்தி கோயில் திறப்பு விழாவில் 300 கிலோ...

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் – மோடியின் சர்ச்சை பேச்சு

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் - மோடியின் சர்ச்சை பேச்சுஉத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.நாட்டில் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில்,...

90 வயதில் பரதநாட்டியம்.. வைஜெயந்திமாலாவின் அசத்தல் வீடியோ வைரல்…

90 வயதில் நடிகை வைஜெயந்திமாலா நடனமாடி அசத்திய காணொலி, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 1949-ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான வாழ்க்கை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் வைஜெயந்திமாலா. வஞ்சிக்கோட்டை வாலிபன், படத்தில்...

‘சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை’- ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு!

 பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை தொடங்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் (Spicejet) அறிவித்துள்ளது.தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!இது குறித்து ஸ்பைஸ்ஜெட்...

ராமர் கோயில் திறப்பை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்…. சர்ச்சைக்கு ரஜினி விளக்கம்…

அயோத்தி ராமர் கோயிலில் ரஜினி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை வந்தடைந்த ரஜிநி மீண்டும் பேட்டி அளித்துள்ளார்.சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த இந்தியாவும் காத்திருந்த கோயில் குடமுழுக்கு...