Tag: Ayodhya
வீட்ல கற்பூரம் கொளுத்தலன்னா நம்ம எல்லாம் தீவிரவாதிங்கதான் – பா.ரஞ்சித் பேச்சு
ப்ளூ ஸ்டார் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.காதல், கலக்கல் காமெடி, அதிரடி சண்டை, கல்லாகட்டும் கமர்ஷியல் என வழக்கமாக பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை...
அயோத்தி ராமர் கோயிலில் குவியும் ஏராளமான திரை பிரபலங்கள்….. யார் யாருன்னு தெரியுமா?
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா (ஜனவரி 22) இன்று மிகப்பிரமாண்டமாக நடைபெறுகிறது. அயோத்தியில் ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணியை அகற்றும் விழா இன்று பிற்பகல் நடைபெற இருக்கிறது.மேலும் இவ்விழாவில் கலந்து...
வாழ்வில் மறக்கமுடியாத நாள்… மகிழ்ச்சியுடன் அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்…
அயோத்தில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து புறப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி...
அயோத்தி ராமர் கோயில் குறித்த முழுமையான தொகுப்பு!
அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறப்பு விழா காணவிருந்தாலும், கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.‘தங்கலான்’ படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்…..தனஞ்ஜெயன் கொடுத்த...
ராமர் கோயிலால் மிகப்பெரிய வளர்ச்சிக் காணும் அயோத்தி!
அயோத்தியில் திறக்கப்படவுள்ள ராமர் கோயில் மூலம் அந்த நகரம் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.‘நான் உங்களுக்காக இருக்கிறேன்’….. கேப்டனின் மகன்களுக்காக தோள் கொடுக்கும் விஷால்!ஐந்து ஆண்டுகளுக்கு முன் புழுதிப் பறக்கும் குறுகிய...
ராமர் கோயில் திறப்பு விழா… முதல் நாள் விருந்து செலவை ஏற்ற பிரபாஸ்…
ராமர் கோயில் திறப்பு விழாவின் போது முதல்நாள் விருந்து ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவுகளையும் பிரபல நடிகர் பிரபாஸ் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது.உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற...