Tag: Ayodhya
ராமர் கோயில் திறப்பு- மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு மற்றும் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, வரும் ஜனவரி 22- ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறையை அறிவித்தது மத்திய அரசு.அடுக்குமாடி குடியிருப்புகளின்...
பிப்.01- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை!
வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கும், அயோத்தியில் இருந்து சென்னைக்கும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.பனிமூட்டம், கடும் குளிர்: வட மாநிலங்களுக்கு...
சர்ச்சையில் சிக்கிய பாடகி சித்ரா… வலுக்கும் கண்டனம்….
பாடகி சித்ரா பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் திரையுலகை தாண்டி அனைத்து மொழிகளிலும் தற்போது முன்னணி பாடகியாக வலம் வருபவர் சித்ரா. சின்னக்குயில் சித்ரா என்று...
மாபெரும் சுற்றுலாத்தலமாக மாறும் அயோத்தி… சொத்துகளை வாங்க முனைப்பு காட்டும் நட்சத்திரங்கள்…
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அயோத்தியில் புதிய வீட்டுமனை வாங்கி இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் -...
அயோத்தி கோயில் அருகே நிலம் வாங்கிய பாலிவுட் நடிகர்!
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு 14.5 கோடி ரூபாய் ஆகும்.தனுஷின் 51வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!மகாராஷ்டிரா...
அயோத்தி ராமர் கோவில் விழா… நடிகை ஹேமமாலினி நடனம்!
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவின்போது வரும் ஜனவரி 22-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி நடனம் ஆட உள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக...