Tag: Ayodhya
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ராட்சத மணி தயாரிப்பு!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக, ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் தழுதாழை மூலிகை!நாட்டிலேயே மிகப்பெரிய மணியாகக் கருதப்படும், இந்த ராட்சத மணியின் எடை மட்டும்...
ராமர் கோயில் திறப்பு விழாவில் AI கண்காணிப்புக் கேமராக்கள்!
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா சிறப்பாக நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கசப்பில்லா பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தியில் AI தொழில் நுட்பத்தில்...
ராமரின் பட்டாபிஷேகத்தைக் காண விழாக்கோலம் பூண்ட அயோத்தி!
அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேகத்தைக் காண நாடு முழுவதிலும் உள்ள ராமர் பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!காஷ்மீர் முதல்...
‘அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்’- விமான நிலையத்தில் தரையிறங்க குவியும் கடிதங்கள்!
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 22- ஆம் தேதி மகரிஷி வால்மீகு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இதுவரை 40- க்கும் மேற்பட்ட சார்ட்டர்ட் விமானங்கள்...
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!
அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த், குடும்பத்துடன் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வரும் மண்பாண்ட தொழிலாளர்கள்!உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் வரும் ஜனவரி...
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி வெகு விமர்சையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,...