Tag: B.Ed counseling postponed

கனமழை எச்சரிக்கை – பி.எட். கலந்தாய்வு ஒத்திவைப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை நடைபெற இருந்த பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக கல்லூரி கல்வி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில்...