Tag: bag of rice

அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம் வடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம் வயது 40 இவர் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய...