Tag: banks
பொதுமக்களின் கவனத்திற்கு- வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கான பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் எத்தனை நாட்கள் விடுமுறை, எதற்காக விடுமுறை போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளது.ஜெய்ஷ்வால் அபார ஆட்டம் –...
“வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு கடிவாளம்”- ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு!
வங்கிகளில் கடன் பெற்றவர்கள் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான காரணங்களைக் கண்டறிந்து, ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது...
“வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம்”- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாகக் காரணங்களுக்காகப் பிடித்தம் செய்யக் கூடாது என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வங்கிகளை அறிவுறுத்தியுள்ளார்.‘சமூக நீதி நாள்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!'கலைஞர்...
வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
வங்கிகளில் உரிமைக் கோரப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் உள்ளது. அதனை எப்படி திரும்பப் பெறுவது என்ற சிக்கலுக்கு தீர்வுக் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!வங்கிகளில்...
அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி
அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி
சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனத்தை வெறும் 99 ரூபாய்க்கு வாங்குவதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது.சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனம் விற்பனை
அமெரிக்காவின் பெரிய...