Tag: Banned for another 4 weeks
‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிட மேலும் 4 வாரங்களுக்கு தடை!
வீர தீர சூரன் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வீர...