Tag: Bar Association
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசிரியர்களுக்காக ஆஜராகப் போவதில்லை – வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆஜராக போதிவதில்லை - மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும்...