Tag: Bath
கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள்… சமூகவலைதளங்களில் கூவிக் கூவி விற்பனை..!
மகா கும்பமேளாவில் பெண்கள் குளிப்பதைப் போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் விற்பனைக்கு வருகின்றன. பிப்ரவரி 19 புதன்கிழமை, மகா கும்பத்தில் புனிதப் பெண்கள் குளிப்பதைப் போன்ற அவமதிக்கும் பதிவுகளைப் பகிர்ந்ததாகவும், விற்பனை செய்ததாகவும் கூறி...