Tag: beads garland
ஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்
ஆவடி அருகே பழங்குடி மக்கள், சர்வதேச பழங்குடியினர் தினத்தை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆணையாருக்கு பழங்குடி மக்கள் பாசி மணி மாலையை அணிவித்து மரியாதை...