Tag: beaten with sandal

புதுச்சேரியில் சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்!

தந்தை பெரியார்  குறித்து ஆதாரம் அற்ற தகவலை கூறிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஆதாரத்தை கேட்பதற்காக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நெல்லித்தோப்பு சிக்கல் அருகே திரண்டு சாலை மறியலில்...