Tag: Benefits
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளும் அதன் பயன்களும்!
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை வகைகள்:துளசி
மூலிகைகளின் ராணியாக இருப்பது துளசி. இவை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதன் இலை, பூ ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. காய்ச்சல் இருக்கும் சமயத்தில் உடனடியாக...
சப்பாத்திக்கள்ளி பழங்களின் அற்புத குணங்கள்!
சப்பாத்திக்கள்ளி பழங்களில் அதிக மருத்துவ குணங்கள் இருந்திருக்கின்றன. அதேசமயம் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு இந்த சப்பாத்திக்கள்ளி பழங்கள் பயன்படுகிறது.ரத்த அழுத்தம் அதிகமாகாமல் பாதுகாக்கவும்,...
பெண்களுக்கு நன்மை தரும் அத்திப்பழம்!
நம் உடல் ஆரோக்கியத்திற்கு அத்திப்பழம் மிகவும் பயன்படுகிறது. அதேசமயம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யவும் அத்திப்பழம் உதவுகிறது. அத்திப்பழத்தை இரவில் ஊற வைத்து சாப்பிடுவதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை விரைவில்...
ஆமணக்கில் இவ்வளவு பயன்களா?
ஆமணக்கு விதை, இலை, வேர், எண்ணெய் ஆகியவை இயல்பிலேயே கசப்புத் தன்மையை உடையது. அதே சமயம் வெப்பத்தன்மையும் கொண்டவையாகும். ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ, சிறு மரங்களாகவோ வளரும் தன்மை உடையது. இலைகள் மிகப்பெரியதாகவும் அகன்றதாகவும்...
கருவேலம்பட்டையின் சிறப்பு குணங்கள்!
கருவேல் மூலிகையில் இருக்கும் கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, பிசின், மரப்பட்டை ஆகியவைகளும் மருத்துவ பயன் தரும் பாகங்களாகும். கருவேல் ஒரு கெட்டியான மரமாகும். இவை தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும் மலைகளிலும் வளரக்கூடியவை. இவற்றில்...
துத்தி இலையில் இவ்வளவு பயன்களா?
துத்தி மூலிகை இயல்பிலேயே இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி மூலிகை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை நம் தோளில் பட்டால் அரிப்பு ஏற்படும். இவை கடற்கரை ஓரங்கள் சமவெளிகளில் படர்ந்து...