Tag: Bengaluru School
சிந்தி கலாச்சாரத்தை அறிமுகம் செய்ய பாடப் புத்தகத்தில் தமன்னா வரலாறு… பள்ளி நிர்வாகத்தின் விளக்கத்தால் சர்ச்சை…
தமிழில் அறிமுகமாகி இன்று இந்தியா முழுவதும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் விஜய், சூர்யா, அஜித்குமார், கார்த்தி, தனுஷ், ரஜினிகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து...