Tag: bengaluru water update

தங்கம் விலைக்கு விற்கும் தண்ணீர்- பெங்களூருவின் அவலநிலை..!!

பெங்களூருவில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் தங்கத்துக்கு இணையாக தன்ணீரை வாங்கிச் செல்லும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.இதுவரை பார்க்காத கடுமையான தண்ணீர் பஞ்சத்தை பெங்களூரு நகரம் எதிர்கொண்டுள்ளது....