Tag: Bharathidasan University
“தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38- வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையோடு பார்க்கின்றான்....
பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38- ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பிரதமர் நரேந்திர மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துகள்; தமிழக மக்கள் சார்பில் உங்களை வரவேற்கிறேன். திராவிடக் கொள்கையை...
பட்டங்களைப் பெறும் மாணவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிரதமர்!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அரசுமுறைப் பயணமாக திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர்...
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா!
திருச்சிக்கு இன்று (ஜன.02) வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!திருச்சியில் உள்ள...