Tag: Bhramin
‘நான் தெலுங்கு மருமகள்’ – நடிகை கஸ்தூரி அந்தர் அல்டி
“தெலுங்கு மக்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்த பேச்சுக்கு விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர், “தெலுங்கு மக்களுக்கு எதிராக நான் பேசியதாக...