Tag: BIKE AMBULANCE
“BIKE AMBULANCE” – தமிழ்நாடு அரசு ஆணை!
எளிதில் அணுக முடியாத 10 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.போக்குவரத்து வசதி இல்லாத மலைவாழ் மக்களுக்கு அவசர காலத்தில்...