Tag: Bike Ride

பைக் ரைடுக்கு தயாரான அஜித்….. லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர்...